நாட்குறிப்பில் குறிப்பிடா காதல் மழையாக இருந்தால் மண்ணை தொட்டவுடன்...
நாட்குறிப்பில் குறிப்பிடா காதல்
மழையாக இருந்தால் மண்ணை தொட்டவுடன் முடியும்
நதியாக இருந்தால் கடலில் முடியும்
ஆனால் காதல்
காற்றை போல் முடிவில்லதாது
உனது நினைவுகளை நான்
நாட்குறிப்பில் எழுதவில்லை - காரணம்
நான் குறிப்பாக உணர்த்திய எதையும்
நீ உணரவில்லை.....................
என் நினைவில் உணர்வாக
நீ இருந்தும்
உயிர் தர நீ மறுத்ததால்
உன் நினைவில் நான் இல்லை
என் நினைவில் நீ வாழ்கிறாய் .................
என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்