காட்சிகளை கண்டிட , விழிகளுக்கு விருந்தாக்க , நல்லத்தியும்...
காட்சிகளை கண்டிட , விழிகளுக்கு விருந்தாக்க , நல்லத்தியும் கெட்டதையும் காண , தீயவைகளையும் வருந்தும் உணர்வோடு பார்க்க , நடக்கும் சாதி இன கொடுமைகளை வழியும் விழியோடு விழித்திருந்து பார்க்க , அன்ன நடை போடும் அழகு மயில்களின் உருவங்களை உணர்வோடு உற்று நோக்க , காதலெனும் நோய் பற்றி , காதலன் காதலிகள் விழிகள் மூலம் உரைகளை பகிர்ந்திட பரிமாறிக்கொள்ள , அன்னையும் தந்தையும் அன்றாடம் அணு அணுவாய் பாச நேசமுடன் பணிவிடை செய்திட பெரும் உதவி புரிந்திடும் கண்கள் நமக்கு முக்கியமான உறுப்பு. ஆம் , இல்லையா ..