காதல் அணுக்கள் காதல் அணுக்கள் அன்பே உன் கோபங்கள்...
காதல் அணுக்கள்
காதல் அணுக்கள்
அன்பே
உன் கோபங்கள் என்
மனதில் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை,
காரனம்
நான் உன் மனதின் ஆழம் அறிந்தவன்..................
நம் காதலில்
உன் கோபங்கள் தான் - நான்
எழுதிய பரிட்சையின் வினாக்கள்......
உன் கண்களின் ஒவ்வொரு அசைவும்
எனது மூச்சின் பயிற்சி!
உனது மூச்சு காற்று தான் - உன்
ஒவ்வொரு உணர்வுகளையும்
எனுக்கு உணர்த்தியது .............
நான் உன்னை சாதரணமாக காதலிக்கவில்லை!
நீ கோபபட்டவுடன் - கோவித்துக்கொள்ள...........
உன்னுள் என் 'அணுக்களை' செலுத்தி காதலித்து உள்ளேன் !
என் காதல் அணுக்கள் தான் - உன்
மனதின் ஆழம் அறிந்தன .........
இனி என்னை
கோப டுத்த நினைக்காதே............
என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்