வானவில் வானவில் வானவில்லே என் கண்களால் உன்னை பதிவிறக்கம்...
வானவில்
வானவில்
வானவில்லே
என் கண்களால் உன்னை
பதிவிறக்கம் செய்யும் முன் மறைந்துவிட்டாய்,
என் முதல் காதலி போல...............
நீ மறைந்தாலும் உன்
சுவடுகள் என் கண்ணை விட்டு மறையவில்லை!
மழை நின்ற பின்பு நீ வந்தாலும் - உன்னால்
உண்டான நெஞ்சின் அலை ஓயவில்லை!
எதற்காக உன் அழகை காட்டினாய் - உன்னை
நான் அழைத்தேனா.........
நாண(நான்) இல்லாமல் நீ வந்ததால் தானோ,
மறைந்துவிட்டாய்...........
இப்போதாவது புரிந்துகொண்டாயா,
நாண (நான்) இல்லை என்றல் 'நீ ' இல்லையென்பதை.........................
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்