எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் பல தோல்விகளை அடுக்கடுக்காய் சந்தித்துக் கொண்டு வருகிறேன்.இதற்கான...

நான் பல தோல்விகளை அடுக்கடுக்காய் சந்தித்துக் கொண்டு வருகிறேன்.இதற்கான காரணம் எதிர்காலத்தில் நான் பல வெற்றிகளை மகுடம் சூடவா?இல்லை என்றால் கலையை விட்டு தூரம்போகவா?
நான் ஒரு மாதம் தொடர்ச்சியாய் தளத்தில் வரா விட்டால் உடல் குறை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வருடமாக வரா விட்டால் உயிரே குறை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
-எழுத்தை வாழ்க்கையாக கொண்ட தமிழ் சுவாசக் காற்றின் காதலன்-

நாள் : 31-May-15, 1:41 pm

மேலே