தளத்தார்/தோழர்கள் கவனத்திற்க்கு: (நியூட்டன் 3 ஆம் விதிப்படி...) எழுத்து...
தளத்தார்/தோழர்கள் கவனத்திற்க்கு:
(நியூட்டன் 3 ஆம் விதிப்படி...)
எழுத்து தளம் வருவதற்க்கு முன்பு கூட நான் பேதங்களுடன் (அதிகம்) இருந்ததில்லை. இங்கு வந்த பிறகு அதிகமாகி விட்டது. எழுத்திலேயே சுற்றிக்கொண்டு இருப்பதால் பிறர் கூற்றை படிக்க படிக்க, அது நானொரு இந்து என்பதை நினைவுபடுத்துகிறது. நன்றி...