சொற்களை சேர்த்துக்கட்டி கவிதை பொம்மைச் செய்வதில் வல்லமைமிக்க சொல்லோவியக்...
சொற்களை சேர்த்துக்கட்டி
கவிதை பொம்மைச் செய்வதில்
வல்லமைமிக்க
சொல்லோவியக் கவிஞர்
சோலைத் தென்றலாய்
தோழமைச் சுகம் தந்திடும்
தோழர் அஹமது அலிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
எல்லா வளமும் பெற்று
நிம்மதிச்செல்வம் பெற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
-இரா. சந்தோஷ் குமார்