இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது =...
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது = திருவள்ளுவர்.
சிந்தித்தால் சிரிப்புவரும் ..
சிலர் பெண்களை மூதேவி என்று சொல்லுவதுண்டு. பெரும்பாலானவர்கள் இதை ஒரு கடும் சொல் என்று எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அது ஒரு கடும்சொல் அல்ல.
நீ ஒன்றாகவே (அதாவது நீ நீயாகவே) இரு. மூன்றாகவேண்டம். என்று பொருள் கொள்ள வேண்டும்
மூதேவி = மூன்று + தேவி என்பதன் சுருக்கம்.
யார் அந்த மூன்று தேவியர் ? பிரம்மாவின் மனைவி சரஸ்வதி, மகாவிஷ்ணுவின் மனைவி லக்ஷ்மி, சிவபெருமாநினின் மனைவி சக்தியும் ஆவர்.
என்ன இப்போ புரிஞ்சுதா உங்களுக்கு ?