எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உதட்டில் நீ ஒத்தி எடுத்த கைக்குட்டையில் இருக்கிறது-நான் எழுத...

உதட்டில் நீ
ஒத்தி எடுத்த
கைக்குட்டையில்
இருக்கிறது-நான்
எழுத நினைத்த
கவிதை...
--கனா காண்பவன்

பதிவு :
நாள் : 3-Jun-15, 9:59 pm

மேலே