எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்களுக்கு காலை வணக்கம்... திருவிழாவுக்கு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளேன்....

தோழர்களுக்கு காலை வணக்கம்...

திருவிழாவுக்கு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளேன்.
"இது திருவிழா காலம்" (246971) என்ற என் கிறுக்கல் கவி வாசிக்காதவர்களுக்காக இந்த "திருவிழா" படம். செல்லியம்மன் ஆண்டவர் அனைவரையும் ஆசிர்வதிப்பார். நன்றி.
படம் : ப்ரியன் (03.06.15)

பதிவு : ப்ரியன்
நாள் : 4-Jun-15, 3:16 am

மேலே