சாதி ஒழிந்த பேதமில்லாத சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் தங்களது...
சாதி ஒழிந்த பேதமில்லாத சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் தங்களது சுயநலத்தை துறக்க வேண்டும்!
சாதி மதமற்ற ஒரு உன்னத சமுதாயத்தை தமிழகத்தில் உருவாக்க பிரச்சாரம் செய்ய வேண்டும்!
திராவிடர் இயக்கத்தின் இளைஞர் பட்டாளம் இருக்கும் வரை எந்த மொழியும் நம்மை அடிமைப்படுத்த முடியாது என்ற வீர சபதத்துடன் வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!