எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100...

கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

நாள் : 4-Jun-15, 10:10 am

மேலே