எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை முழுவதும் தோல்விமயம் நாம் விரும்பியது ஒன்றும் நடக்காவிட்டால்;...

வாழ்க்கை முழுவதும்
தோல்விமயம்
நாம் விரும்பியது
ஒன்றும் நடக்காவிட்டால்;

நாம் வாழ கற்றுக்கொண்டால்
தோல்வியும் என்றும்
வெற்றிமயமாகும் !

நாள் : 5-Feb-14, 6:44 pm

மேலே