நடுநிலை என்பது.... இந்த பிற்போக்கு சண்டையை இதோடு நிறுத்திக்...
நடுநிலை என்பது....
இந்த பிற்போக்கு சண்டையை இதோடு நிறுத்திக் கொள்ளளலாம்.... என்று சொல்லிவிட்டு இரண்டு பக்கம் எழுதலாம், ஆனால் "(இதையும் தவாறாக புரிந்து கொண்டு ஒரு பக்கத்துக்கு எழுதக் கூடாது )" சபாஷ்!
" திஸ் இச் ஓபன் சேலஞ்... இதுதான் சண்டையை நிறுத்திக்கொள்ளலாம் என்று சொல்லும் படைப்பாளியின் நட்பு விரும்பும் அழகு!
"ஒரு சவால்..... நான் எழுதற ஒரு கவிதைக்கு மதிப்புரை எழுத முடியமா அந்த தவளைக்கு.... தண்ணி குடிக்கணும்...."
"வேணாம் தம்பி.... கெட்ட வார்த்த பேச கூட யோசிக்க மாட்டேன்...மரியாதையா சொல்றேன்... நிறுத்திக்கோ... இந்த நக்கலு நையாண்டி மசிரு மன்னாகட்டி எல்லாம் எனக்கும் தெரியும்...." இது uadaya Sun என்பவர் கருத்துக்கு இவர் இட்ட பின்னூட்டம்.
சண்டையை வளர்க்கும் எண்ணம் எனக்கில்லை.