அதிகம் தெரியாதவனாக நடிக்கவாவது முயற்சி செய்யுங்கள்... விவாதங்கள் ஆரோக்யமாக...
அதிகம் தெரியாதவனாக நடிக்கவாவது முயற்சி செய்யுங்கள்... விவாதங்கள் ஆரோக்யமாக இருக்கட்டும்... பல முறை என் கனவில் வருவது ஒன்றே ஒன்று தான் ... "நான் யார் என்று காட்டும் முயற்சியிலேயே நான் யார் என்பதை மறந்துவிடுகிறேன்..."
இப்படிக்கு,
ஒரு கோமாளி
ஒரு லூசு
ஒரு பைத்தியம்
ஒரு கவிஞன்
ஒரு அரைகுறை
.... எதுவாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள்....