சோர்வறியா, காலை சூரியனை போலே கடமையை செய்ய புறப்படு,...
சோர்வறியா,
காலை சூரியனை போலே
கடமையை செய்ய புறப்படு,
ஒரு நாள்
உன் வெளிச்சமும் பரவும்
இவ்வுலகில்..............
காற்றை போல்
உன் மனம் மாறிவிட்டால்
உன் நினைவுகளும்
அனைவராலும் சுவாசிக்கபடும்...........
ஓடும் நதி தன
முடிவை பற்றி
கவலை கொள்வதில்லை,
ஆனால் - நீ
மட்டும் ஓடுவதற்கு முன்பே
ஓய்வை தேடுகிறாய் !
பாதைகள் காத்திருகின்றன
உன் பாதங்களுக்காக ..........
புறப்படு .............. நீ நினைத்த
எதிகாலம் எல்லாம் .......... நிகழ்காலமாகும்...........