எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மீன்கள் வாழும் தொட்டியில் நான் மௌனமாக இருக்கிறேன் என்னை...

மீன்கள் வாழும் தொட்டியில்
நான் மௌனமாக இருக்கிறேன்

என்னை நீ கையில் எடுத்தால்
மான்கள் வாழும் காட்டை
கூட அழித்து விடுவேன்

வற்றாத நதி நீர் என்னை
வாரி அணைத்து சென்றாலும்

நான் கடலோடு சேர்வதில்லை
அதனால் என்னில்
காதல் மனம் இல்லை...................

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

பதிவு : ப்ரியஜோஸ்
நாள் : 19-Jun-15, 4:38 pm

மேலே