இன்னைக்கு காலைல பத்து மலை க்கு போயிட்டு இருந்தேன்....
இன்னைக்கு காலைல பத்து மலை க்கு போயிட்டு இருந்தேன். ஒரு நான்கு வயது சிறுவன் தலையில் பால் குடக் காவடி தூக்கிக் கொண்டு வந்தான். அவனுடைய தந்தையும் தாயும்.... " Dont put your kaavadi down..." அதற்கு சிறுவன் " Mmaa.. I Cant... And I feel tired ma... " திரும்பவும் அவனுடைய அம்மா " that,s fine baby. Say... அரோகரா.... வெற்றிவேல்.... வீரவேல்... !!! எனச் சொல்ல....
என்ன மாதிரியான டிசைன் இது.................??