காங்கிரசில் பிரணாபும் பிஜேபி யில் அத்வானியும் பிரதமராக இருந்திருக்கணும்...
காங்கிரசில் பிரணாபும் பிஜேபி யில் அத்வானியும் பிரதமராக இருந்திருக்கணும் ஆனால் இருவருமே பொம்மைகளாகவே வைக்கப்படிருக்கிரார்கள். இது ஓர் வரலாற்று பிழையாக எதிகால சமுதாயத்திற்கு தோன்றும்.