Quote: "சுற்றுவது நின்றால் - http://eluthu.com/kavithai/210403.html இது என்...
Quote:
"சுற்றுவது நின்றால் - http://eluthu.com/kavithai/210403.html
இது என் ஆரம்பகால கவிதைகளில் ஒன்று.......... bla . blaa .... blaa ....."
Unquote ....
என்று எழுதி எண்ணம் பதித்து வாசிக்க அழைப்பது வீண் வேலை என்று நினைக்கிறேன்.... இதுவரை கூடுதலாக பார்த்தவர் எண்ணிக்கை "2".... கடந்த ஒன்பது மாதங்களில் புதிதாக இணைந்தவர்களில் இரண்டு பேருக்குத்தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது....
இனிமேல இது போன்ற வீண் எண்ணப் பதிவுகளை தவிர்க்கிறேன்..... பதிப்புகள் இருக்கும் இடத்தில இருக்கும்..... தேடுபவர் கண்ணில் படட்டும்....
-- முரளி