எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலைபேசி உரையாடல்: பேத்தி: "தாத்தா,... நான் அங்க வரட்டா..,...

அலைபேசி உரையாடல்:
பேத்தி: "தாத்தா,... நான் அங்க வரட்டா.., இங்கயே இருக்கட்டா...?
தாத்தா: "அம்மா லீவுல இருக்கரவரை அங்க இரு...."
பேத்தி: "முதல்ல இந்த ஃபோனை உடைத்துப் போடனும்..."
(ஃபோன் கீழே விழும் சத்தம் கேட்கிறது)

பதிவு : முரளி
நாள் : 1-Jul-15, 9:37 am

மேலே