காளானில் அதிக அளவு தாமிரச்சத்து இருப்பதால் மூட்டு வலி...
காளானில் அதிக அளவு தாமிரச்சத்து இருப்பதால் மூட்டு வலி உடையவர்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. காளானை சமைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் மிகுதியாகக் காணப்படும் கொழுப்பைக் குறையச் செய்கிறது.