விடியலே நீ வேண்டாம்! விடிந்தால் ? அவள் நினைவுகள்...
விடியலே நீ வேண்டாம்!
விடிந்தால் ?
அவள் நினைவுகள் வேண்டாம்!
இரவுகளே நீ வேண்டாம்!
இருண்டால் ?
அவள் கனவுகள் வேண்டாம்!
இரவும், பகலும் இல்லாத புது உலகம் தோன்றிட வேண்டும்! அதில், அவள்
கனவும், நினைவும் இல்லாத ஒரு ஜென்மம் கிடைத்திட வேண்டும் !
க.சசிக்குமார்