உனது விழிகள்! காண்பவர்களை கவரும் வைரமென்று அனைவர்க்கும் தெரியும்!...
உனது விழிகள்!
காண்பவர்களை
கவரும்
வைரமென்று அனைவர்க்கும் தெரியும்!
அனால்!
எனக்கு
மட்டும்தான் தெரியும்
என் மனதை கவர்ந்த
பட்டை தீட்டப்பட்ட வைரம்மென்று...!
By
Herorandy