எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலித்துறை .. முக்கிமுக்கிக் கூவி முனகித்தான் பெற்ற குழந்தையும்...

கலித்துறை ..

முக்கிமுக்கிக் கூவி முனகித்தான் பெற்ற குழந்தையும்
விக்கி அழுதலைக் கண்டு உடல்நோகப் பெற்றதாய்தன்
கையால் மகவை பிணைத்தணைத்துப் பாலூட்டப் பிள்ளை
கரைந்தழும் போழ்திலும் கக்கியது ஊட்டிய பாலே

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 10-Jul-15, 10:59 pm

மேலே