எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் அன்பர்களே !! களவும் கற்று மற .....

வணக்கம் அன்பர்களே !!

களவும் கற்று மற ..

களவியளுக்கோர் வெண்டுறை ..

இளங்கா தலர்கள் உளமதில் ஊரித்
துளிர்விடும் காதல் இளமாலை வேளை
களவியல் கற்க மலர்கொழி சோலை
நிழல்மரப் புல்லில் மறைமுக மாகும்
குழலிசை கூவக் குயிலும்

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 11-Jul-15, 4:29 pm

மேலே