அகத்தில் கையை வைத்து சொல் நீ தமிழன்(ச்சி) தானா?...
அகத்தில் கையை வைத்து சொல் நீ தமிழன்(ச்சி) தானா?
-----------------------------------------------------------------------------------
சில சொற்கள் உதாரணத்திற்காக:
1.நாற்றம் துர்நாற்றமாய் மணக்கிறது.
2.சோறு என்று கதைத்தால் நகைக்கிறார்கள்,சாதம் என்று தான் கூற வேண்டுமாம்.
3.ஆத்தா= தாய்;அன்பிற்கு பாத்திரமானவள்.
அடையாளத்தை மாற்றிவிடாதீர்கள்.
4.மயிர்=முடி.
வித்தியாசம் அறியா விசித்திர தமிழன்
----------------------------------------------------------
1.அக்கறை ,அக்கரை.
2.மனம்,மணம்.
அறிவீரோ அதன் வேறுபாடுகளை:
அக்கறை=உயிர்களிடத்தில் அன்பு,அக்கறை,பாசம்,நேசம்,பரிவு வேண்டும்.
அக்கரை =அக்கரைக்கு இக்கரை பச்சை.
மனம்=மனிதனிடத்தில் மன்னிக்கும் மனம் வேண்டும்.
மணம்=பூ மணம் மிக்கது.
தமிழில் மட்டுமே ழ ஒலிக்க சொற்கள் உண்டு.உலகில் எம்மொழியிலும் 'ழ' என ஒலிக்க எழுத்தில்லை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.வாழைப்பழத்தை
உண்ண முடியும்.
சொல்லத் தெரியாது.
2.தாழ்ப்பாள் என்று யாராவது கூறி கேட்டிருக்கிறீர்களா!
நமக்கே தெரியாமல் இன்னும் நாம் செந்தமிழை கூறிக் கொண்டு தான்
--------------------------------------------------------------------------------------------------------
இருக்கிறோம். என்று எண்ணி தான் மகிழ வேண்டும்
-----------------------------------------------------------------------------
காண்டு=கோபம்.
மெர்சல்=எரிச்சல்