ஷங்கரின் எந்திரன் 2 பட வேலைகள் ஜோராக நடைபெற்று...
ஷங்கரின் எந்திரன் 2 பட வேலைகள் ஜோராக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை lyca நிறுவனம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. இப்படத்துக்கான Location பார்க்கும் வேலையில் தற்போது உதவி இயக்குனர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இப்படத்துக்காக ஷங்கருக்கு 27 உதவி இயக்குனர்களை நியமித்துள்ளது தயாரிப்பு நிறுவனம், அது மட்டுமில்லாமல் பத்து க்கும் மேற்பட்ட தயாரிப்பு மேலாளர்களையும் தேர்வு செய்திருக்கிறார்களாம்.
இதுவரை தமிழ் சினிமாவில் நடந்திராத விஷயத்தை செய்து இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்