உனதென்பதும், எனதென்பதும், நினைவென்பதின் சதியே கனவென்பதும், நினைவென்பதும், முயல்கின்றதன்...
உனதென்பதும், எனதென்பதும், நினைவென்பதின் சதியே
கனவென்பதும், நினைவென்பதும், முயல்கின்றதன் படியே
பணமென்பதும், புகழென்பதும் உழைப்பென்பதின் விளைவே
குணமென்பது இலையென்பதால், மரமென்பது சரியே.....!!