கீற்று தளத்தில் நண்பர் கிருஷ்ண தேவ் கவிதை இடம்...
கீற்று தளத்தில் நண்பர் கிருஷ்ண தேவ் கவிதை இடம் பெற்று இருக்கிறது . கீற்று தளத்தில் ஒரு கவிதை இடம் பெறுவது என்பது மிக முக்கியதத்துவம் உள்ளதாக இணைய இலக்கிய வட்டத்தில் கருதப்படுகிறது என்பதை குறிப்பிட விரும்பிகிறேன் .
நம் தளத்தில் உள்ள மிக முக்கிய கவிதை தோழர்களின் பெயர்களும், படைப்புகளும் அத்தளத்தில் காணலாம் . அடியேனும் அத்தளத்தில் ஓரிரு கவிதைகள் எழுதி இருக்கிறேன் .