எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழுகையாய் வருகிறது... இளைஞன் அழுதால் அவருக்குப் பிடிக்காதே... அவர்...

அழுகையாய் வருகிறது...
இளைஞன் அழுதால் அவருக்குப் பிடிக்காதே...
அவர் அதை விரும்பவில்லையே...
அப்போ நான் என்ன செய்ய...
கண்ணீரைத் துடைத்தபடி
கடமையாற்றுவேன்....
அழுதுக்கிட்டே இருந்தாலும்
உழுதுக்கிட்டேதான இருக்கணும்...

நாள் : 29-Jul-15, 7:29 pm

மேலே