உள் உணர் ~~~~~~~~~~~~ அறுக்க சொல்லும் பலருக்கு எதையும்...
உள் உணர்
~~~~~~~~~~~~
அறுக்க சொல்லும் பலருக்கு
எதையும் வளர்க்க தெரிவதில்லை ..
புதைத்து செல்லும் சிலருக்கு
முளைக்கும் என்பதே தெரிவதில்லை .
- சனியன் ...