எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இன்னும் அவள் நினைவுகளும்...

அவள் விட்டுச்
சென்ற வெற்றிடத்தை
இன்னும் அவள்
நினைவுகளும் அவள்
நினைவாக நான்
சேமித்து வைக்கும்
கவிதைகளுமே
நிரப்பிக் கொண்டிருக்கிறது.....!!

பதிவு : அருள் ஜெ
நாள் : 2-Aug-15, 8:10 am

மேலே