எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்று அன்னியரால் காந்தியார் லத்தியால் அடிக்கப்பட்டார்; அது இந்திய...

அன்று அன்னியரால்
காந்தியார் லத்தியால் அடிக்கப்பட்டார்;
அது இந்திய விடுதலைக்கான சத்திய சோதனை !
இன்று ஆள்வோரால்
காந்தியவாதி சசிபெருமாள் அழிக்கப்பட்டர்
இது மது விடுதலைக்கான லட்சிய வேதனை !

நாள் : 2-Aug-15, 8:45 am

மேலே