எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொள்கைப் பிடிப்புடன் வாழ்வதுவும், கொள்கைக்காகப் போராடுவதுவும், கொள்கை சார்ந்த...

கொள்கைப் பிடிப்புடன் வாழ்வதுவும், கொள்கைக்காகப் போராடுவதுவும், கொள்கை சார்ந்த விவாதத்தில் பங்கெடுப்பதுவும், கொள்கைப் பரப்பு செய்து மக்கள் சக்தியைத் திரட்டுவதுவும் தாண்டி.....மரணித்துதான் கொள்கைகளை அடைய முடியும் என்கின்ற எண்ணம் உண்மையாவது போல் ஒரு உந்தல்.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்....

சசிபெருமாள் ஐயாவின் ஆன்மா சாந்தியடையட்டும் ....


http://www.ganapathi.me/?p=347

பதிவு : கணபதி
நாள் : 3-Aug-15, 7:24 pm

மேலே