*****எனது இலட்சியம்***** என் ஜனனத்தின் போது பிரசவ வலியால்...
*****எனது இலட்சியம்*****
என் ஜனனத்தின் போது
பிரசவ வலியால்
என் தாயை அழவைத்தேன்
என் மரணத்தின் போது
பிரிவு வலியால் நிச்சயம்
என் தாயகத்தை அழவைப்பேன்
- உதயா