இங்கு..அதாவது இந்த தளத்தில் சில தோழர்கள் அடுத்தவன் நெஞ்சகத்திலுள்ள...
இங்கு..அதாவது இந்த தளத்தில் சில தோழர்கள் அடுத்தவன் நெஞ்சகத்திலுள்ள ரணங்களை அல்லது அடுத்தவன் முதுகிலுள்ள அழுக்குகளை சொரண்டி நக்கிப்பார்க்கும் வினோத குணமுடையவர்கள் இருக்கிறார்கள் போல. ஒருவரை பற்றி இன்னொருவரிடம் அபாண்டமாக சொல்வதும். சிறுப்பிள்ளைகளை போல ” அவனிடம் நீ பேசினால் உன் பேச்சு கா “ என்பது போல சில்லரைத்தனம் செய்வதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள். பிடிக்கலைன்னா நவதுவாரங்களையும் ************ இருக்கலாமே.. !
-இரா.சந்தோஷ் குமார்.