எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"பிறக்கும் போது சிந்திக்க முடியவில்லை செய்யப் போகும் பாவங்களை..!...

"பிறக்கும்
போது
சிந்திக்க
முடியவில்லை
செய்யப்
போகும்
பாவங்களை..!
இருக்கும்
போது
சிந்திக்க
நேரமில்லை
செய்யும்
பாவங்களை..!
இறக்கும்
தருவாயில்
யோசித்துக்
கொண்டிருக்கிறான்
செய்த
பாவங்களை..!
இறந்த
பின்பு
காற்றோடு
கலந்து
கண்ணீர்
சிந்தக்
கொண்டிருக்கிறான்..!
நாம்
செய்த
பாவங்களை
நம்
பிள்ளைகளும்
செய்து
விடக்
கூடாதென்று ..!
<<<<>>>>
By
மா.லக்ஷ்மணன்(மதுரை)

நாள் : 11-Aug-15, 5:00 pm

மேலே