என் மனதில் உன் நினைவுகள் அழியாச் சின்னமாய் இருந்தாலும்..!...
என்
மனதில்
உன்
நினைவுகள்
அழியாச்
சின்னமாய்
இருந்தாலும்..!
என்
வாழ்க்கை
கனவுகள்
தினமும்
அழிந்து
கொண்டிருக்கிறது
உன்
நினைவால்..!
By
மா.லக்ஷ்மணன்(மதுரை)