எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜிமெயிலில் இரட்டை மின்னஞ்சலை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிமெயிலில்...

ஜிமெயிலில் இரட்டை மின்னஞ்சலை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிமெயிலில் கணக்கு தொடங்கும் எல்லோருக்குமே, அவர்கள் வழக்கமான இமெயில் முகவரியுடன் ‘உதாரணம் @gmail.com’ அதே பெயரில் ‘உதாரணம்@googlemail.com’ என இன்னொரு முகவரியும் இருக்கும்.

உங்கள் சொந்த மெயிலைக் கொடுக்க வேண்டாம் என நினைக்கும் இடங்களில் இந்த கூகுல் மெயில் முகவரியைச் சமர்ப்பிக்கலாம்.இதற்கு வரும் மெயில்களும் உங்கள் இன்பாக்சில்தான் வந்து சேரும். அதற்கேற்ப ஜிமெயிலில் உள்ள பில்டர் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி: ஸ்ரீபரன்

நாள் : 13-Aug-15, 5:35 pm

மேலே