எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர்...

உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி .....
மேலென்ன
கீழேன்ன
நீ என்ன
நான் என்ன
உயிர் போகும்
தருவாயில் ஈசனே
சரணாகதி...

நாள் : 13-Aug-15, 7:53 pm

மேலே