படைப்பை விளம்பரம் செய்ய எழுத்து நிர்வாகம் வர்த்தக முடிவு...
படைப்பை விளம்பரம் செய்ய எழுத்து நிர்வாகம் வர்த்தக முடிவு எடுத்தது சரியா ? தோழர்களின் கருத்து என்ன ?
திறன் அறிந்து படைப்புகள் பார்ப்பதா.. இல்லை பணம் கொடுத்து... பார்வை பெறுவதா.. ?
2 வருட உறுப்பினர் எனும் உரிமையில் கேட்டேன் அன்றி..வேறு ஏதும் இல்லை..
-இரா.சந்தோஷ் குமார்
குறிப்பு :விளம்பரத்திற்கு உள்ளாக்கப்படும் படைப்புகளின் பார்வைக்கும் இறுதி தேர்வுக்கும் சம்மந்தமில்லை என எழுத்து தளம் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. நன்றி .