எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரதமர் உரையே ஹிந்தியில் இருக்கும் பொழுது ..இதை எதிர்ப்பது...

பிரதமர் உரையே ஹிந்தியில் இருக்கும் பொழுது ..இதை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது ..

ஹிந்தி தேசிய மொழி ..தமிழ் தாய் மொழி என்று நினைத்தால் தமிழ் சிதையாது அழியாது ..

ஆணவ அதிமுக அரசு ஆங்கில வழி கல்வியை அரசு பள்ளிகளில் கொண்டுவரும் போது நம் தமிழர்கள் வாயை மூடி இருப்பார்கள் ... டெல்லியில் ஹிந்தி பேசினால் மோடியை திட்டுவார்கள் ..

பதிவு : அருண்ராஜ்
நாள் : 17-Aug-15, 6:17 pm

மேலே