கீதம் பதிப்பகம் சார்பில் 2016 ஜனவரியில் நடைபெறவிருக்கும் 39...
கீதம் பதிப்பகம் சார்பில் 2016 ஜனவரியில் நடைபெறவிருக்கும் 39 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபல திரைப்பட பாடலாசிரியரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் நூலாசிரியர் ஆக கவிஞர்களுக்கு வாய்ப்பு , நூலில் ஆசிரியர் ஆக வழி முறை:- http://www.vahai.myewebsite.com/ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . கவிஞரே..
இவ் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு நூலின் ஆசிரியர் ஆகவும் , இப்படி எழுதும் ஆற்றல் பெற்ற கவிஞர்களும் இருக்கிறார்கள் என சமுதாயத்திற்கு அடையாளம் காட்டவும் இந்த நூல் உதவும் என்பதால் இப் புத்தகம் கவி உலகிற்கு திருப்பம் தரும் வெளியீடாக அமைய உள்ளது. மிக மிக நல்ல கவிதையினை இந்த நூலிற்காக படையுங்கள் கவிஞரே.
" செல்லும் வழியில் வலிகள் இருந்தாலும்
வெல்லும் வழியில் விதிகள் செய்வோம் "
வாழ்த்துகளுடன்
செ.பா .சிவராசன்