எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மண்ணைத் தின்ற கண்ணன் வாயில் கண்டாள் உலகு யசோதா...

மண்ணைத் தின்ற கண்ணன் வாயில்
கண்டாள் உலகு யசோதா அன்று
மண்ணில் சோற்றை இட்டு இன்று
மென்றால் கிட்டும் பதவி என்று

படத்தில் அ.தி.மு.க. மகளிர் தரையில் உணவிட்டு உண்ணும் காட்சி.

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 16-Feb-14, 10:05 am

மேலே