எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழமை நெஞ்சங்களே வணக்கம்.. . 80 சொற்களுக்குள் ஈரோடு...

தோழமை நெஞ்சங்களே
வணக்கம்..
.
80 சொற்களுக்குள் ஈரோடு தமிழன்பன் அய்யா பற்றிய ஒரு பாமாலை புனைந்து அனுப்புங்கள்...

தமிழகத்தின் ஆகச்சிறந்த கவிஞர்களின் பாமாலையோடு உங்களின் பாக்களும் இணையட்டும்...சிறந்த பாக்கள் "தமிழன்பன் -80 " மலரில் இடம் பெறும்.

மிக முக்கிய குறிப்பு :
80 சொற்களுக்கு மேல் இருத்தல் கூடாது

24.02.2014-க்குள் பாக்கள் அளிக்கப்பட வேண்டும்.

விரைவு விழைவு

அன்புடன் அகன் .

பதிவு : agan
நாள் : 16-Feb-14, 7:15 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே