உன் விழிகளைவிட அதில் தெரியும் கர்வம் பிடிக்கும் என்றாய்........!...
உன் விழிகளைவிட அதில் தெரியும் கர்வம் பிடிக்கும் என்றாய்........!
உன் இதழ்கள் நீ புன்னகைக்கும் போது இருப்பதை விட என்னை திட்டும் போது அழகாக இருக்கிறது என்றாய்....!
நீ கை நீட்டி பேசும் போது நகக்கண்ணில் கூட பூக்கள் பூக்கின்றது என்றாய்.......!
என் மீது கோபம் கொண்டு மௌனம் சாதிக்கும் போது..... உன் மார்பகங்கள் பொங்குவது அழகு என்றாய்.....!
என்னை பார்க்க பிடிக்கமால்.. நீ முகத்தை திருப்பி கொள்கையில்...... எப்போதுமே உனக்கு பிடிக்காதவனாகவே இருக்கவேண்டும் என்று நினைக்க வைக்கிறாய்.....! நீ என்னை விரும்பி இருந்தால் கூட ... நான் உன்னை இவ்வளவு ரசித்திருப்பேனா என்று தெரியாது.....! என்னை வெறுக்கும் போதும், முரைக்கும்பொதும், உன் இதழ்களை சுளிக்கும் போதும்... என் மீதான உன் கோபத்தை அடக்கும் போதும்..... உன் அழகை சொல்லி மாளாது......! என்றாய்........!
ஆனால்......
கடைசி வரைக்கும் தன் காதல் சொல்லாமல்.... என்னை காதலிக்க வைப்பதற்காக மட்டுமே என் காதலனாக இருந்திருக்கின்றான்.......!
ஆம்...அவன் ஜெயித்து விட்டான் அவன் நன்பர்ஹளுடனான பந்தயத்தில்...........!
(நான் சொல்லல மச்சி..... இன்னும் ஒன் மந்த் ல இந்த பிகர் ர மடக்கிடுவெனு............!) பிகர்களே உஷாஆஆஆஆஅரு...... ப்ளீஸ்.......!