எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிர்வாணமாய் ஒரு நிலவு...................................................! முன்பு எப்போதும் இல்லாமல்........ அழகாய்.........

நிர்வாணமாய் ஒரு நிலவு...................................................!

முன்பு எப்போதும் இல்லாமல்........ அழகாய்......
இன்று அவள்...........
பேருந்து நிறுத்தங்களில்
உதயமாகும்... அனேக காதல்கள்......!
ஆர்ப்பரிக்கும் பார்வைகளும்.,
மௌனமான வார்த்தைகளும்...... பரிமாறிக்கொள்ளப்படும்
பல்பீடம்...., "பயணிகள் நிழற்குடை....."!
கண்களில் தொடங்கி..... கடற்கரை வரை இழுத்து செல்லும்.....
காதலின் வெப்பசலனம்.....
மௌன பாசிகளும், காதலின் சம்பாசனைகளும்,
விரல் நுனிகளின் தீண்டல்களில் முக்தி அடைகின்றன.......
காலம் கடக்கின்றது...
அவளின் காதலும் கனிகின்றது.......
தேய் பிறை இரவுகளின் வெளிச்சத்தில்,
ஒரு மெழுகுவர்த்தியும், ஒரு தீக்குச்சியும்.
ஆம்....,
முன்பு எப்போதும் இல்லாமல்....... அழகாய்....
இன்று அவள்.....
உடை மாற்றிய வெண்ணிலவின் பௌர்நமி வெளிச்சத்திலும்.... இரவுகளை எல்லாம் இரவல் கொடுத்துவிட்டு..... நிற்கின்றது.... நிர்வாணமாய்.....
அந்த 17 வயது.... நிலவு ஒன்று.....!
this is a story about unmatured love. girls please aware.....even if u lost a single word.... u may lost everything in life..... dedicated to girls.....


நாள் : 16-Feb-14, 2:02 pm

மேலே