எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று பிறந்த நாள் வாழ்த்து நவின்ற எழுத்துத் தள...

இன்று பிறந்த நாள் வாழ்த்து நவின்ற எழுத்துத் தள நண்பர்கள் ,தோழர்கள் ,அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் , தங்கள் கருத்தினால் நான் உயிர்க்கிறேன் , தங்கள் வாழ்த்தினால் என்னை நான் உணர்கிறேன் , மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள், வாழ்க வளமுடன் _ குமரேசன் கிருஷ்ணன் .

நாள் : 2-Sep-15, 2:04 pm

மேலே