அன்பு தோழர்களுக்கு வணக்கம்..! "இரத்தக் கவிதை" இது நானே...
அன்பு தோழர்களுக்கு வணக்கம்..!
"இரத்தக் கவிதை"
இது நானே நடித்து இயக்கும் குறும்படத்தின் தலைப்பு. இதில் நானும் என் கவிதைகள் மட்டுமே மெளன மொழியில் பேசிக்கொள்வோம். வசனங்கள் இல்லை.ஒரு வித்தியாசமான முயற்சியாக எடுக்கப்படும் இந்த குறும்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் ஆரம்பம்.
--
"பானிபூரி"
இதுவும் குறும்படத்தின் தலைப்புதான். மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த படத்தின் இயக்குநர் நானே..! எது மாதியான கதைக்களம் என்பது சஸ்பென்ஸ்....! இந்த குறும்படத்தில் தான் நான் இயக்குனராக அறிமுகமாகிறேன்.
"இரத்தக்கவிதை" குறும்படம் தயாரிப்பு பணிகள் முடிந்த உடனே..யூ டியூப் மூலம் முகநூல் மற்றும் எழுத்து.காம் தளத்தில் திரையிட விரும்புகிறேன்.
**
-இரா.சந்தோஷ் குமார்.